ஷங்கர் இழுத்துவிட்ட வில்லங்கம்.!கிஸ்க்கு எண்டே கிடையாது கமல்ஜி! | Cinemamurasam
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- 100 %Cinema A Library of latest news ,high lights about TamilCinema,KAMALHAASAN,at your convenience.NOW PROCEED....
#kamalhaasan #kamalhaasanlatestspeech #kamalhaasannews #kamalhaasansongs #kamalhaasanupdate #kamalhaasantodayupdate #kamalhaasanspeech #kamalhaasan𓃵 #kamalhaasanmovies #Indian3
வாழ்த்துகள் ஐயா
சிறப்பு🎉
Indian 3🇮🇳🫡🤞❤️🔥
സൂപ്പർ👍❤👍
Good Information👍❤👍
Suddenly kissing its a shock Old Man😂
Super Super sir ❤❤❤
கமல் sir முத்தக்காட்சி ஒரு படத்தில் வைத்த போதே மக்கள் ஏற்றுகொள்ளவில்லை எனவே மீண்டும் அதை செய்யாமல் விட்டிருக்கலாம் , ஒரு படம் மக்களுக்காக தானே , அதுவும் இல்லாமல் ஒரு நொடியில் விட்டுவிடலாம் , அதற்கான நேரம் அதிகம் எடுத்துக்கொண்டது தப்பு , அதனால் தான் தன்னுடைய குடும்ப வாழ்க்கை கெட்டது , பிள்ளைகளும் இன்னும் அவர்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை , இனிமேல் கமல் sir அப்படி செயல் படக்கூடாது , அது மரியாதை இல்லை
புன்னகை மன்னன் படத்தில் ஏற்றுகொண்ட மக்கள் அடுத்தடுத்து ஏற்று கொள்ளவில்லை.... இனியும் அந்த மாதிரியான காட்சிகள் வேண்டாம்...
அமெரிக்கா பத்திக்கிட்டு எரியுது
கமல் அங்கு என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறார்
தெரிந்த விஷயம், திரும்ப திரும்ப சொன்னால் எதற்க்கு subscribe செய்ய வேண்டும்???